Type to search

பிரான்ஸிற்கான முதல் பலப்பரீட்சை- FIFA!

France France Top Story WORLD

பிரான்ஸிற்கான முதல் பலப்பரீட்சை- FIFA!

Share
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares

21ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றது. 2018ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் இன்று பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன. FIFA semi final- France Belgium team

ரஷ்யாவில் இடம்பெற்று கொண்டிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் கால்இறுதி சுற்றில் பிரான்ஸ், இங்கிலாந்து, குரோஷியா மற்றும் பெல்ஜியம் அணிகள் வெற்றி பெற்று அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இலங்கை நேரப்படி நள்ளிரவு 11.30 மணிக்கு நடக்கவுள்ளது.

உலக கோப்பை போட்டியில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் இதுவரை இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த இரு போட்டிகளிலும் பிரான்ஸ் அணி தான் வெற்றி பெற்றது.

மேலும், பெல்ஜியம் அணி முதல்முறையாக இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது. கால்பந்து தரவரிசை பட்டியலில் பிரான்ஸ் 7வது இடத்திலும், பெல்ஜியம் 3வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares
Tags:

You Might also Like