Type to search

பிரான்ஸில் செப்டெம்பர் மாதத்துக்குள் வருபவர்களுக்கு குடியுரிமை!

France France Head Lines WORLD

பிரான்ஸில் செப்டெம்பர் மாதத்துக்குள் வருபவர்களுக்கு குடியுரிமை!

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

பிரான்ஸில், அகதிகளுக்கான புதிய இரண்டு தங்குமிடங்கள் வரும் செப்டம்பர் மாதத்தில் பரிசுக்குள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. France government open 2 refugee camps Paris

இல்-து-பிரான்சுக்குள் வெவ்வேறு பகுதிகளில் தங்கியிருக்கும் அனைத்து அகதிகளை குறித்த இரு அகதி முகாமிலும் தங்கவைக்கும் நோக்கில் இந்த முகாம்கள் திறக்கப்பட உள்ளன.

இரண்டு அகதி முகாமையும் சேர்த்து 500 பேர்வரை தங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது செப்டெம்பர் மாத முதல் வாரத்தில் திறக்கப்பட உள்ளது.

தங்குமிடம் அமைக்கப்படும் இடங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 2019 ஆரம்பத்தில் இரண்டாம் கட்ட அகதி முகாம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகும் எனவும், 1500 பேர் வரை தங்கக்கூடிய மிகப்பெரிய அகதி முகாமாக அது இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் எடுக்கப்பட்டிருந்த கணக்கின் படி, இங்கு 18 ஆம் வட்டாரத்தில் உள்ள Porte des Poissonniers பகுதியிலும், 19 ஆம் வட்டாரத்தின் Porte de la Villette பகுதியிலும், 1,990 அகதிகள் சிறிய கூடாரங்களில் தங்கியுள்ளனர்.

இவர்களில் ஆஃப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் எனவும் தெரிய வந்துள்ளது. அவர்களுக்கான தங்குமிடமாக இந்த புதிய முகாம்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags: