Type to search

மூன்றாவது உலக போரிற்காக திறக்கப்பட்ட பிரபல ஹோட்டல்!

France France Head Lines WORLD

மூன்றாவது உலக போரிற்காக திறக்கப்பட்ட பிரபல ஹோட்டல்!

Share
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares

பிரான்ஸ் நாட்டில், இரண்டு உலக போர்களை கண்ட பிரபல ஹோட்டல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பரிஸ் நகரில் 1910-ம் ஆண்டில் கட்டப்பட்ட லுட்டிசியா ஹோட்டல் நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் திறப்பு விழா கண்டுள்ளது. Second world war historic hotel reopened

இந்த ஹோட்டலை, முதல் உலக போரில் பிரான்ஸ் படைகளும், இரண்டாம் உலக போரில் ஜெர்மனியின் நாஜி படைகளும் தங்களின் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டன.

புகழ் பெற்ற ஓவியர்களான எம்ஸ்ட் ஹம்மிங்வே, பிகாசோ ஆகியோரின் தூரிகைகள் நேரடியாக நடனமாடிய இந்த ஹோட்டல் உலக போரின் பாதிப்பால் மூடுவிழா கண்டது. தற்போது பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பரிஸின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஹோட்டலில் மீண்டும் சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, பழமை மாறாமல் அப்படியே மின்னுகிறது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares
Tags: