Type to search

விஜயகலாக்கு பிரான்ஸில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

France France Head Lines WORLD

விஜயகலாக்கு பிரான்ஸில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக பிரான்ஸில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. France engaged protest againstt Vijayakala

யாழ்ப்பாணத்தில் வைத்து விடுதலை புலிகள் மீண்டும் வரவேண்டும் என விஜயகலா கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரான்ஸில் வாழும் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம், பிரான்ஸில் உள்ள இலங்கை தூதரத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.

அங்கு ஆர்ப்பாட்டகாரர்களை சந்திக்க சென்ற பிரான்ஸிற்கான இலங்கை தூதுவர் புத்தி பே அத்தாவுத, அவரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் எந்தவொரு இலங்கையரும் விடுதலை புலிகள் மீண்டும் தலை தூக்குவதனை விரும்பவில்லை எனவும், அதற்கு ஒரு போதும், ஆதரவு வழங்குவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பிக்குமாறு மகஜர் கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: