Type to search

வரம்பு மீறிய மகிழ்ச்சியால் கண்ணீர் புகைவீச்சு!

France France Head Lines WORLD

வரம்பு மீறிய மகிழ்ச்சியால் கண்ணீர் புகைவீச்சு!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்ற மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறது பிரான்ஸ். 2018 France world cup celebration violent

இதனால் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனாலும், சில இடங்களில் ரசிகர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான மோதலும், இன்னும் சில இடங்களில் கடைகள் சூறையாடப்பட்டன.

அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் கலகத் தடுப்பு காவலர்கள் நூற்றுக் கணக்கானோர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனாலும் எவ்வித பலனும் இல்லை. சிலர் பாதுகாப்பு படையினர் மீது நெருப்பைக் கொளுத்திப் போட்டனர். வன்முறை வரம்பு மீறியதால் பாதுகாப்பு படையினரால் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு இடம்பெற்று இருக்கிறது.

ஆனாலும் ஒருபுறம் வன்முறை நடந்தாலும், இன்று நாடு திரும்பும் கால்பந்து வீரர்களை வரவேற்பதற்காக நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

மேலும், பிரான்ஸில் காற்பந்து வெற்றிக் கொண்டாட்டம் எப்போதும் சுமுகமாக நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: