Type to search

1998 க்கு பின்னர் மீண்டும் கனவை நனவாக்கிய பிரான்ஸ்- கொண்டாடித்தீர்க்கும் ரசிகர்கள்!

France France Head Lines France Top Story WORLD

1998 க்கு பின்னர் மீண்டும் கனவை நனவாக்கிய பிரான்ஸ்- கொண்டாடித்தீர்க்கும் ரசிகர்கள்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

ரஷ்யாவில் நடைபெற்ற உலககோப்பை இறுதிப்போட்டியில் குரோசியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று 1998 ஆம் ஆண்டுக்கு பின்னர், மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது. France won FIFA world cup 2018

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்று மொஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இடம்பெற்றது. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ்-கோர்சியா அணிகள் மோதின.

பரிஸ் உட்பட பிரான்ஸின் அனைத்து பகுதிகளிலும், 260 இடங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு போட்டி, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்றதை உலகம் முழுவதிலும் உள்ள பிரெஞ்சு ரசிகர்கள் கொண்டாடித்தீர்க்கின்றனர்.

இதனால் நாட்டின் பல பாகங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு பெரும் ஆரவாரத்துடன் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். 1998 ம் ஆண்டுக்குப் பின்னர் பிரான்ஸ் பெற்றுக்கொள்ளும் உலக்கோப்பை இதுவாகும்.

மேலும், வெற்றி பெற்றாலும் அவ் வெற்றி பிரான்ஸ் அணியினரைப் பொருத்த வரை அச்சத்தடன் விளையாடியமை அனைவராலும் அவதானிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

 

France won FIFA world cup 2018

France won FIFA world cup 2018

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags:

You Might also Like