Type to search

உலக கிண்ணத்தை பார்க்க சென்றதால் கைது!

France France Head Lines WORLD

உலக கிண்ணத்தை பார்க்க சென்றதால் கைது!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

பிரான்ஸ் மற்றும் குரோசியா அணிகளுக்கு இடையே இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியை தவறவிடக்கூடாது என்பதற்காக, மணிக்கு 182 கி.மீ வேகத்தில் பயணித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 65 old man arrest high speed FIFA

ஜோந்தாம் அதிகாரிகள் இதுபோன்ற ஒரு காரணத்தை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. குறித்த நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை Normandy நகரில், அலுவலகத்தில் இருந்து போட்டியினை காண 110 கிலோமீட்டர்கள் அதிகூடிய வேகம் கொண்ட வீதியில் 182 கி.மீ வேகத்தில் பயணித்துள்ளார்.

குறித்த நபர், Saint-Lô மற்றும் Guilberville நகரங்களுக்கிடையே மறிக்கப்பட்டிருந்தார். இதனால், உடனடியாக குறித்த நபரின் சாரதி அனுமதி பத்திரம் ஆறு மாதங்களுக்கு இரத்துச் செய்யப்பட்டது.

அவரின் கார் முற்றாக சேதனையிட்ட பிறகு, 65 வயதுடைய குறித்த நபர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: