Type to search

பிரான்ஸில், A7 நெடுஞ்சாலையில் 3 பேர் பலி!

France France Head Lines WORLD

பிரான்ஸில், A7 நெடுஞ்சாலையில் 3 பேர் பலி!

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

பிரான்ஸின், Avignon இன் வடகிழக்கு பகுதியில் உள்ள A7 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், நான்கு பேர் தீவிரமாக காயமடைந்தனர். France Avignon Fatal road accident

நேற்று மதியம் 3 மணியளவில், பாதையின் இரு பக்கங்களிலும் வாகன நெரிசலாக இருந்தபோது, ஒரு லொரி central reservation ஐ கடக்கும் நேரத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் அப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன், Lyon மற்றும் Marseille பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.

உடனடியாக அச் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டதுடன், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags: