Type to search

பிரான்ஸில், திருடனை பிடிக்க முடியாமல் தவிக்கும் பொலிஸார்!

France France Head Lines WORLD

பிரான்ஸில், திருடனை பிடிக்க முடியாமல் தவிக்கும் பொலிஸார்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

நேற்று பரிஸில் €200,000 யூரோக்கள் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் சில திருட்டுப்போயுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினரின் திருடனை பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. France thief stole €200,000 worth watch

பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் உள்ள ஒரு நகைக்கடை உடைக்கப்பட்டு, கொள்ளையன் ஒருவன் Cartier நிறுவனத்தின் ஆடம்பர கைக்கடிகாரங்களை திருடியுள்ளான்.

அதன்பிறகு, கொள்ளையன் கார் ஒன்றில் ஏறி தப்பித்துள்ளான். விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், கொள்ளையன் Rue de la Monnaieஇல் உள்ள La Samaritaine கட்டிடத்துக்குள் நுழைந்ததாக கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து, திருடனை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனால், பல்வேறு காவல்துறையினர் இந்த கட்டிடத்தில் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கொள்ளையனைக் கைது செய்ய முடியவில்லை. மாலை 7 மணி அளவில் இந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares