Type to search

பிரான்ஸ் முழுவதும் சிவப்பு எச்சரிக்கை!

France France Head Lines WORLD

பிரான்ஸ் முழுவதும் சிவப்பு எச்சரிக்கை!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இன்று சனிக்கிழமை, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வீதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  Red alert across France

கோடை விடுமுறையின் மூன்றாவது வார இறுதியான இன்று சனிக்கிழமை, பிரான்ஸில் வெளிச்செல்லும் வீதிகள் அனைத்திலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

இத்தகவலை Bison Futé வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக நேற்று வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து மூன்றாவது வெள்ளிக்கிழமையாக நேற்று இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இன்று சிவப்பு எச்சரிக்கையும், நாளை ஞாயிற்றுக்கிழமை பச்சை நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று வெளிச்செல்லும் வீதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், உள்வரும் வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: