Type to search

பிரான்ஸில், பொது மக்களை வெளியே செல்ல வேண்டாமென எச்சரிக்கை!

France France Top Story WORLD

பிரான்ஸில், பொது மக்களை வெளியே செல்ல வேண்டாமென எச்சரிக்கை!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

பிரான்ஸில், இல்-து-பிரான்ஸ் உட்பட ஒன்பது மாவட்டங்களுக்கு நாளை வியாழக்கிழமை காலை வரை செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. heatwave alert placed France Paris

இன்று புதன்கிழமை பரிஸில் அதிகூடிய வெப்பமாக 33°c வெப்பம் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் Météo France, நேற்று செவ்வாய்க்கிழமை முதல், நாளை வியாழக்கிழமை காலை வரை இந்த பரிஸ் உட்பட, Seine-et-Marne, Yvelines, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne மற்றும் Val-d’Oise ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தவிர Nord மாவட்டத்துக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூடான வெப்ப காலநிலை காரணமாக பொது மக்களை விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: