Type to search

துணிச்சலாக காரை நிறுத்தி விட்டு தப்பி சென்ற பிரான்ஸின் மிக முக்கிய குற்றவாளி!

France France Head Lines WORLD

துணிச்சலாக காரை நிறுத்தி விட்டு தப்பி சென்ற பிரான்ஸின் மிக முக்கிய குற்றவாளி!

Share
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares

பிரான்ஸ் சிறையில் இருந்து தப்பித்த முக்கிய தேடப்பட்டுவரும் குற்றவாளியான Redoine Faïd, கண்காணிப்பு கமரா ஒன்றில் பதிவாகியுள்ளான். France culprit Redoine Faid recorded CCTV tamil news

கடந்த ஜூலை 1 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை சிறையில் இருந்து ஆயுததாரிகளின் உதவியுடன் தப்பிச்சென்ற Redoine Faïd, நேற்று செவ்வாய்க்கிழமை Val d’Oise பகுதியில் உள்ள கண்காணிப்பு கமரா ஒன்றில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sarcelles பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் இருந்து ஆயுதங்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. காரில் பயணித்தவர் குறித்த கண்காணிப்பு கமராவின் காணொளிகளை காவல்துறையினர் ஆராய்ந்தபோது, குறித்த காரில் இருந்து Redoine Faïd இறங்கிச் சென்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.

Sarcelles பகுதியில் காவல்துறையினர் வாகனங்களை சோதனையிட்டு வருவதை அடுத்து, வணிக வளாகத்துக்குள் காரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளான்.

Renault Laguna வகை காரை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது தவிர ஜோந்தாமினர் அப்பகுதி முழுவதும் Redoine Faïd இனை சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares
Tags: