Type to search

பிரான்ஸில், ஜன்னல் வழியாக வீட்டிற்குள் குதித்து பெண் பலாத்காரம்!

France France Head Lines France Top Story WORLD

பிரான்ஸில், ஜன்னல் வழியாக வீட்டிற்குள் குதித்து பெண் பலாத்காரம்!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

செந்தனியின் Saint-Ouen நகரில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியுள்ளார். குறித்த குற்றவாளி ஜன்னலுக்கால் ஏறி வீட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  France young girl rape case tamil news

இச்சம்பவம், வியாழக்கிழமை நண்பகலுக்கு சற்று முன்னதாக 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் இது குறித்து கருத்து தெரிவிக்கும்போது, இளம் பெண் ஒருவர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில், கோடை வெயில் காரணமாக ஜன்னல் கண்ணாடிகளை திறந்து வைத்து நித்திரை கொண்டிருந்துள்ளார்.

அப்போது, பைப் வழியே ஏறிய காமுகன் ஒருவர் ஜன்னலால் வீட்டுக்குள் குதித்துள்ளான். அதன்பின்னர் குறித்த இளம் பெண்ணை மிக மோசமாக தாக்கி பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளான்.

பின்னர் குற்றவாளி அப்பெண்ணின் வீட்டின் சாவியை எடுத்துக்கொண்டு ஜன்னல் வழியாக தப்பிச்சென்றுள்ளான். செந்தனி காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், சில நாட்கள் முன்னர் இதே போன்றதொரு சம்பவம் Elancourt பகுதியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒரே மாதத்தில் இதுபோன்ற இரு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
“நான் இருக்கணும். இல்ல அவங்க இருக்கலாம். எனக்கு இந்த வீட்டை விட்டு போகணும்” விளாசும் ஐஸ்வர்யா!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
பிரான்ஸில், தேவாலயத்தில் நுழைந்து பாதிரியாரின் கழுத்தை அறுத்த பயங்கரவாதி!
பிரான்ஸில் திருடனை பிடிக்க சென்ற பொலிஸார் பறி கொடுத்தவரை கைது செய்த விநோத சம்பவம்!

எமது ஏனைய தளங்கள்


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags:

You Might also Like