Type to search

பிரான்ஸில் கடும் வெப்பம் மேலும் நீடிக்கும்…!

France France Head Lines France Top Story WORLD

பிரான்ஸில் கடும் வெப்பம் மேலும் நீடிக்கும்…!

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

இவ்வருடம் கோடை காலத்தின் போது, அதி கூடிய வெப்பமாக 40°C வரை வெப்பம் நிலவியிருந்தது. France hot weather changes record

நேற்றுடன் (செப்டம்பர் 5), பரிசில் அதிகளவான தடவைகள் அதிகூடிய வெப்பம் நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிஸில் இவ்வருடத்தில் 83 தடவைகள் அதிக வெப்பம் நிலவியுள்ளது. இது அதி கூடிய வெப்பம் நிலவிய, கடந்த 2003 ஆம் ஆண்டை விட அதிகமாகும். அவ்வருடத்தில் 82 தடவைகள் அதிகூடிய வெப்பம் (25°Cக்கு மேல்) நிலவியிருந்ததாக கருத்து கணிப்புகள் கூறுகிறது.

சாதாரணமாக பரிஸில் வருடத்தில் 49 நாட்கள் மாத்திரமே 25°Cக்கு மேல் வெப்பம் நீடிக்கும். இதனாலேயே 2018 ஆம் ஆண்டு கோடை வெப்பம் வரலாற்றில் பல சாதனைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு முன்னதாக, 1947 இல் 87 நாட்கள் 25°Cக்கு மேல் வெப்பம் நீடித்திருந்தது. அந்த எண்ணிக்கையை தொட இன்னும் 4 தடவைகளே உள்ளது. ஆனால் இந்த வருடம் அந்த எண்ணிக்கையை தாண்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

தேவாலயத்தில் அந்த நடிகை நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு…(புகைப்படம் உள்ளே)!
பிரான்ஸில், ஜன்னல் வழியாக வீட்டிற்குள் குதித்து பெண் பலாத்காரம்!
பட வாய்ப்பு குறைந்ததால் சமந்தா அந்த வேலையை தொடங்கிற்றாராம்… அதை நீங்களே பாருங்க…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!

  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags: