Type to search

குழந்தையால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தால் பரபரப்பு…!

France France Head Lines France Top Story WORLD

குழந்தையால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தால் பரபரப்பு…!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

விமானத்தில் பயணித்த குழந்தையொன்று கொலரா நோயினால் பாதிக்கப்பட்டதை அடுத்து, 147 பயணிகளுடன் பறந்த விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. France passenger plane evacuated

விமானமொன்று அல்ஜீரியாவின் Oran நகர விமான நிலையத்தில் இருந்து வந்துள்ளது. விமானத்தில் பயணித்த குழந்தை ஒன்று கொலரா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தை அடுத்து, விமானம் தெற்கு பிராந்தியத்தில் உள்ள Perpignan விமான நிலையத்தில் நேற்று மதியம் 1.45 மணிக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அதன் பின்னர் மருத்துவர்கள் அழைக்கப்பட்டு குறித்த குழந்தையும் பெற்றோர்களும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். விமானத்தில் மொத்தமாக 147 பேர் பயணித்ததாகவும், Perpignan விமான நிலையத்தில் இருந்து ஒரு மணிநேரம் தாமதமாக மீண்டும் விமானம் பயணிகளுடன் புறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்ஜீரியாவில் கடந்த ஓகஸ்ட் 7 ஆம் திகதியில் இருந்து இன்று வரை கொலரா நோயில் பாதிக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மிக வேகமாக பரவும் தொற்று வியாதி என்பதால், அங்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்களை அவதானமாக இருக்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

தேவாலயத்தில் அந்த நடிகை நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு…(புகைப்படம் உள்ளே)!
பிரான்ஸில், ஜன்னல் வழியாக வீட்டிற்குள் குதித்து பெண் பலாத்காரம்!
பட வாய்ப்பு குறைந்ததால் சமந்தா அந்த வேலையை தொடங்கிற்றாராம்… அதை நீங்களே பாருங்க…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!

  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags:

You Might also Like