Type to search

பாரிஸில் பல லட்ஷம் பெறுமதியான நகைகள் கொள்ளை!

France France Head Lines France Top Story WORLD

பாரிஸில் பல லட்ஷம் பெறுமதியான நகைகள் கொள்ளை!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பரிஸிலுள்ள ஆடம்பர Ritz தங்குமிடத்தில் வைத்து சவுதி அரேபியாவைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் 8 இலட்சம் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Saudi family’s Jewellery robbery Paris

இந்த கொள்ளைச் சம்பவம் வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக இடம்பெற்றதாகவும், ஆனால் அதற்குரிய எந்த தடயங்களும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிஸில் தொடர்ச்சியாக இலட்சக்கணக்கான பெறுமதியுள்ள கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதே Ritz தங்குமிடத்தில் இவ்வருட ஜனவரியில் ஒரு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. அமெரிக்க தொலைக்காட்சி நடிகை மற்றும் மொடல் Kim Kardashian இடமிருந்து 9 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

10 மாச குழந்தையை 7 ஆவது மாடியிலிருந்து கீழே வீசிய தாய்…!
தேவாலயத்தில் அந்த நடிகை நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு…(புகைப்படம் உள்ளே)!
பரிஸில் தொழிற்சாலையிலிருந்து 200°c வெப்பம் வெளியேற்றம்… தொடரும் பதற்றம்…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
பிரான்ஸிற்கு றக்பி பயிற்சிக்காக சென்ற இளம் வீரர் மரணம்!
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: