Type to search

பிரான்ஸ் கார்-து-லியோனில் இருந்து குறைந்த கட்டண ரயில் சேவை அறிமுகம்!

France France Head Lines WORLD

பிரான்ஸ் கார்-து-லியோனில் இருந்து குறைந்த கட்டண ரயில் சேவை அறிமுகம்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Montparnasse மற்றும் Gare de l’Est நிலையங்களிலிருந்து OuiGo தொடரூந்து இயக்கப்பட்டைத் தொடந்து, தற்போது கார்-து-லியோன் நிலையத்தில் இருந்தும் OuiGo சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. France train services price reduce

கார்-து-லியோனில் இருந்து புறப்படும் OuiGo சேவை தெற்கு பிரான்ஸ் நோக்கி பயணிக்க உள்ளதுடன், Nice, Cannes, Toulon, Antibes, Saint Raphael மற்றும் Draguignan ஆகிய நகரங்களுக்கு பயணிக்க உள்ளது.

இந்நிலையில் இந்த குறைந்த கட்டண ரயில் சேவையானது வரும் டிசம்பர் 2018 ஆம் ஆண்டில் இருந்து கார்-து-லியோனில் இருந்து தெற்கு பிராந்தியம் நோக்கி பயணிக்க உள்ளது.

கட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை. அத்துடன் பெரியவர்களுக்கு €19 களும், சிறுவர்களுக்கு €8களும் அறவிடப்படும். 2013 இல், OuiGo இரண்டு மில்லியன் பயணிகளைச் சந்தித்திருந்தது. அதே OuiGo, 2017 ஆம் ஆண்டில் 13 மில்லியன் பயணிகளை சந்தித்திருந்தது என SNCF அறிவித்துள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

10 மாச குழந்தையை 7 ஆவது மாடியிலிருந்து கீழே வீசிய தாய்…!
தேவாலயத்தில் அந்த நடிகை நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு…(புகைப்படம் உள்ளே)!
பரிஸில் தொழிற்சாலையிலிருந்து 200°c வெப்பம் வெளியேற்றம்… தொடரும் பதற்றம்…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
பிரான்ஸிற்கு றக்பி பயிற்சிக்காக சென்ற இளம் வீரர் மரணம்!
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like