Type to search

பிரான்ஸில் இரு குழந்தைகள் கழுத்தில் வெட்டப்பட்டு கொலை… உயிருக்கு போராடும் மூன்றாவது குழந்தை!

France France Head Lines France Top Story WORLD

பிரான்ஸில் இரு குழந்தைகள் கழுத்தில் வெட்டப்பட்டு கொலை… உயிருக்கு போராடும் மூன்றாவது குழந்தை!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இச்சம்பவம் Ain மாவட்டத்தின் Saint-Genis-Pouilly பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 11) இடம்பெற்றுள்ளது. இரு சிறுமிகள் கத்தியால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். Two children killed using knife France news

Saint-Genis-Pouilly பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, 6 மற்றும் 2 வயதுடைய இரு சிறுமிகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 11 வயதுடைய மூன்றாவது சிறுமியும் கழுத்தில் வெட்டப்பட்டு, மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மதியம் 2.30 மணிக்கு இத்தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு, அதன் பின்னரே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கத்தி ஒன்றின் மூலம் இவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வந்தபோது, கொல்லப்பட்ட சிறுமிகளின் தாயார் மயக்கமடைந்த நிலையில் குழந்தைகளின் சடலங்களுக்கு அருகே கிடந்துள்ளார். அவரை மீட்டு Haute-Savoie இலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினர், இந்த கோர சம்பவத்தின் பின்னணி குறித்து எதுவும் அறியமுடியவில்லை எனவும், விசாரணைகளின் பின்னரே தெரியவரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றத்துடன், விசாரணைகளின் முதல் கட்டமாக குழந்தைகளின் தந்தையார் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

10 மாச குழந்தையை 7 ஆவது மாடியிலிருந்து கீழே வீசிய தாய்…!
தேவாலயத்தில் அந்த நடிகை நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு…(புகைப்படம் உள்ளே)!
பரிஸில் தொழிற்சாலையிலிருந்து 200°c வெப்பம் வெளியேற்றம்… தொடரும் பதற்றம்…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
பிரான்ஸிற்கு றக்பி பயிற்சிக்காக சென்ற இளம் வீரர் மரணம்!
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like