Type to search

பிரான்ஸ் வீதிகளில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!

France France Head Lines France Top Story WORLD

பிரான்ஸ் வீதிகளில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரான்ஸில் இவ்வருட கோடை காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் பலி எண்ணிக்கை கணிசமாக மாற்றமடைந்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 15.5% வீதம் குறைவடைந்துள்ளது. France August month road accidents decrease

2017 ஓகஸ்ட் விடுமுறை மாதத்தில், 297 பேர் வீதி விபத்தில் பலியாகியிருந்தனர். அதே மாதம் இவ்வருட ஓகஸ்ட்டில் 251 பேர் பலியாகியிருந்துள்ளனர்.

15.5 வீதத்தால் ஒரே மாதத்தில் எண்ணிக்கை சரிவடைவது இதுவே முதன் முறை. அதேவேளை, வீதி விபத்துக்களின் போது ஏற்படும் பலிகளின் எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக குறைவடைந்து வருகின்றது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் 8.4 வீதம், ஜூன் மாதத்தில் 9.3 வீதம், ஜூலை மாதத்தில் 5.5 வீதத்தாலும் குறைவடைந்துள்ளது. அதைத் தொடர்ந்து நான்காவது மாதமாக ஓகஸ்ட்டிலும் குறைவடைந்துள்ளது. அதேவேளை, விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 2.1 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

10 மாச குழந்தையை 7 ஆவது மாடியிலிருந்து கீழே வீசிய தாய்…!
தேவாலயத்தில் அந்த நடிகை நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு…(புகைப்படம் உள்ளே)!
பரிஸில் தொழிற்சாலையிலிருந்து 200°c வெப்பம் வெளியேற்றம்… தொடரும் பதற்றம்…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
பிரான்ஸிற்கு றக்பி பயிற்சிக்காக சென்ற இளம் வீரர் மரணம்!
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: