கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனோடு கடந்த புதன்கிழமை(ஜூன் 6) ஒட்டாவாவில் சந்திப்பொன்றினை மேற்கொண்டார். macron meet Trudeau- G7 meeting இதுவே ஜனாதிபதியாகிய பின்னர் மக்ரோனின் கனடாவிற்கான முதல் வருகை எனவும் பிரான்ஸ் ஜனாதிபதியினைக் கனடாவிற்கு வரவேற்பது தமக்கு கிடைத்த பெருமையெனவும் ஜஸ்டின் ...
எப்போதும் பிஸியாக இருக்கும் Mandelieu வீதி இன்று காலை மூடப்பட்டது. அவ் வீதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எறிந்ததனால் உடனடியாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு வீதி மூடப்பட்டது. France Mandelieu road closed- vehicle fire குறித்த நபரது கார் திடீரென சூடாகி நெடுஞ்சாலையில் ...
பிரான்ஸில் Sartrouville (Yvelines) நகரில் கடந்த புதன்கிழமை (ஜூன் 6) இரவு கலவரம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலவரத்தினால் பள்ளிவாசல் ஒன்று மூடப்பட்டுள்ளது. Yvelines Mosque closed prevent riots இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த அரச அதிகாரிகள் தெரிவிக்கும் போது, அப்பகுதியானது இஸ்லாமிய மதவாத பிரச்சினைகளை எப்போதும் ...
SNCF ரயில் தொழிலாளர்களின் சமீபத்திய இரண்டு நாள் வேலைநிறுத்தம் தொடர்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் நாளை சனிக்கிழமை காலை 8 மணி வரை நீடிக்கும். SNCF railway workers strike continue Saturday இதனால் பிராந்திய TER மற்றும் intercity TGV ரயில் சேவைகளில் 50 வீதமானவை சேவையில் ...
இத்தாலி பொலிஸார் பெரிய அளவிலான போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து குறித்த போதைப்பொருட்கள் பிரான்ஸ் Cote d’Azur இலிருந்து கொண்டுவரப்பட்டதாக தெரியவந்துள்ளது.Drug seized Italy- arrested 2 french men Ventimiglia இல் உள்ள அதிகாரிகள் 6 பேரை கைது செய்துள்ளனர். கைது ...
பிரான்ஸில் பிச்சைக்காரர்களை குறிவைத்து புதிய உள்ளூர் சட்டமொன்று கொண்டு வர உள்ளதாக Nice பகுதியின் மேஜர் தெரிவித்தார். France new begging law sanction பிரான்ஸ் நகர பகுதிகளில் தற்போது பிச்சைக்காரர்களின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதனால் அதனை குறைக்கும் நோக்கில் புதிய சட்டமொன்று இயற்றப்பட உள்ளது. Chrisstian Estosi ...
Annemasse நகரில் இருந்து ஜெனீவா செல்வதற்காக ஐந்து வயது சிறுவன் ஒருவன் பேரூந்து ஒன்றில் ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.5 year old Child travel Geneva alone Haute-Savoie மாவட்டத்தின் Annemasse நகரில் இருந்து 5 வயதான சிறுவன் ஒருவன் பேருந்தில் ஏறியுள்ளான். பேரூந்து ...
பிரஞ்சு சட்டமியற்றுபவர்கள் பொது பள்ளிகளில் கையடக்க தொலைபேசிகளை தடுக்க வியாழனன்று வாக்களித்தனர். இது ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் பிரச்சார உறுதிமொழிகளில் ஒன்றாகும். இதனால் வகுப்பறை சிக்கல்களை குறைக்க மற்றும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும் என விமர்சகர்கள் கூறுகிறார்கள். French government ban mobile inn school இதற்கு ...
ஒரு பிரான்ஸ் குடிமகன் கடந்த 18 மாதங்களுக்குள் ஒரே லொத்தர் சீட்டில் இருமுறை ஒரு மில்லியன் யூரோக்களை வென்றுள்ளார். French man won million Euro 2 times பாரிஸ் அருகே உள்ள கிழக்கு Haute-Savoie பிராந்தியத்தை சேர்ந்த குறித்த நபர் 2016 இல் நவம்பர் 11 மற்றும் கடந்த ...
பிரான்ஸில், Strasbourg நகரில் உள்ள தானியக்கிடங்கு ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். France Strasbourg fire 4 injured நேற்று 9.30 மணி அளவில், Strasbourg நகரின் Rhin-Napoléon வீதியில் அமைந்துள்ள குறித்த சேமிப்பு கிடங்கில், பாரிய வெடிப்பு சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. ...
பிரான்ஸில் மழை தொடர்வதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அங்கு பலரும் இவ் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். French 82 year old woman dies floods Nouvelle-Aquitaine பகுதியில் ஏற்பட வெள்ளப்பெருக்கினால் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனை உள்ளூர் தீயணைப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது, ஏற்கனவே பிரான்ஸ் ...
‘பிபா உலக கோப்பையின் தந்தை’ என்று அழைக்கப்படும் ஜூலெஸ் ரிமெல்ட்டின் தாயகமான பிரான்ஸில் 2–வது முறையாக உலககோப்பை அரங்கேறியது. அணிகளின் எண்ணிக்கை முதல் முறையாக 24 இலிருந்து 32 ஆக உயர்த்தப்பட்டது. குரோஷியா, ஜமைக்கா, ஜப்பான், தென்ஆபிரிக்கா ஆகிய அணிகளுக்கு உலக கோப்பை கதவு முதல்முறையாக திறந்தன. ...
பிரெஞ்சு ரயில் தொழிலாளர்கள் இன்று (ஜூன் 7) மற்றொரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். French SNCF rail strikes continue june7 பிரான்ஸ் நாடு முழுவதும் மக்ரோனின் புதிய சீர்திருத்தத்திற்கு எதிராக கடந்த சில மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, இன்றும் பணி ...
பிரான்ஸில், நேற்று காலை நிலவிய மிக மோசமான காலநிலையால் இல்-து-பிரான்ஸ் வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. France climate change -transport ban கடந்த சில நாட்களாக பொழிந்துவரும் இடிமின்னல் மற்றும் கடும் மழையைத் தொடர்ந்து நேற்று காலை கடுமையான பனிப்பொழிவும் இடம்பெற்றது. இதனால் வீதிகள் எல்லாம் ...
நேற்று(ஜூன் 6) Var பகுதியிலுள்ள La Mole விமான நிலையத்திற்கு அருகே ஒரு சிறிய வணிக விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த விமானம் தரையில் நிறுத்த கீழே இறங்கும்போதே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து மதியம் 1.15 மணிக்கு ஏற்பட்டுள்ளது. Commercial plane crashed La Mole ...
Bois-d’Arcy இல் குழந்தையுடன் சேர்ந்து காரை திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. robber stole car withh baby Bois-d’Arcy France கணவனும், மனைவியும் அவர்களின் குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருக்கும்போது இவர்களது காரை வழி மறித்த சில இளைஞர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ் இளைஞர்கள் நிறைந்த ...
பிரான்ஸில் நடக்கும் தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பினால் தாம் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், இனிமேல் SNCF ஊழியர்களுக்கு தாம் வைத்தியம் செய்யமாட்டேன் எனவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்த தகவல் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.doctor decision related SNCF strike பிரான்ஸ் நாட்டு சட்டத்தின்படி, மருத்துவர் ஒருவர் எந்த காரணத்தை ...
செந்தனியில் நேற்று SAMU அவசர உதவி மருத்துவ சேவையின் மருத்துவர் ஒருவரும், அவரின் உதவியாளர்களும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை, 93 ஆம் இலக்க வட்டார SAMU சேவைகளின் மருத்துவர், நோயாளர்காவு வண்டியில் புறப்படத் தயாராகி கொண்டிருந்தபோது, அதிவேகமாக அவர்களை உரசிக்கொண்டு கார் ஒன்று வந்து நின்றுள்ளது. இந்நிலையில், ...
பாரிஸ் பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளி, Yassine Atar நேற்று பிரான்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். 2015 November Paris attacker arrested நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதி Osama Atar இன் சகோதரனான Yassine Atar, கடந்த ...
குடியேற்ற சீர்திருத்தங்களின் ஒரு பகுதியான அகதிகளுக்கான பிரான்ஸ் நாட்டு 400 மணிநேர கல்வியின் பாடத்திட்டங்களை இரு மடங்காக அதிகரிக்க இருப்பதாக பிரதம மந்திரி எடுவர்ட் பிலிப் நேற்று செவ்வாயன்று அறிவித்தார். இந்த பாடத்திட்டங்கள் புகலிடம் கோரி நிராகரிக்கப்படுபவர்கள் நாடு கடத்தப்படாமல் குடியுரிமை பெறுவதை நோக்கமாக கொண்டது என ...
இந்த ஆண்டிற்கான பொப்-அப் பாணியிலான “Dinner in white” நிகழ்ச்சி சாதனை நிகழ்த்தியுள்ளது. இதற்கு 17,000 பேர் வெள்ளை நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தனர். 17000 participated France Dinner In_White கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 3), வருடாந்த “Dinner in white” சுற்றுலா பாரிஸில் Esplanade des Invalides ...
உலகத் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த செரீனா வில்லியம்ஸ் கடுமையாக பாதிக்கப்பட்டமையால் பிரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார். Serena Williams pullout French Open tennis கடந்த வருடம் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டெனிஸில் பங்குபற்ற வந்தார். பிரெஞ்சு ஓபன் டெனிஸில் நன்றாக விளையாடி வந்த ...
குடியிருப்பு ஒன்றில் இருந்த பெண் ஒருவர், அவசரமாக காவல்துறையினரை அழைக்குமாறு பேப்பர் ஒன்றில் எழுதி ஜன்னலால் வெளியே எறிந்துள்ளார். இதனை பார்த்த வீதியில் சென்ற பாதசாரி ஒருவரால் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. woman life saved throughh paper Franconville நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த சம்பவம் ...
பாரிஸில் ஒரு ஓவியம் ஏழு மில்லியன் யூரோக்களுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. ஆனால், இவ் ஓவியம் மூன்று தொடக்கம் ஐந்து மில்லியன் வரை விலை மதிக்கப்பட்டது. Van Gogh painting sold 7 Million auction ‘Raccommodeuses de filets dans les dunes’ எனும் ஓவியம் கடந்த 20 ...
தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தினால் பிரான்ஸில் நடாத்தப்படும் தமிழ்மொழி பொதுத்தேர்வு 2018 பிரான்ஸின் அரச தேர்வு மண்டபத்தில் (Maison des examens 7 Rue Ernest Renan, 94110 Arcueil ) சனிக்கிழமை (02.06.2018) பகல் 13.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று ...
பிரான்ஸ், எலிசே மாளிகையின் பொது செயலாளர் Alexis Kohler மீது தேசிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் வழக்கு தொடுத்துள்ளது. case againstt Elysee palace chief staff பொருளாதாக சீர்கேடு குறித்து ஊடகங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் மீது விசாரணைகளை தேசிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் ...
மதிப்புமிக்க நாடுகளின் வரிசையில் ஐரோப்பிய பட்டியலில் மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. 399 French beaches won Pavillon Bleu flags 186 பிரஞ்சு நகராட்சிகளில் உள்ள மொத்தம் 399 கடற்கரைகளிற்காக பிரான்ஸிற்கு, 2018 ம் ஆண்டிற்கான prestigious Pavillon Bleu flag விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ...
இந்த வார கனமழை மற்றும் புயல்களின் பின், சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Storms continue France- forecasters warn கடந்த வார இறுதியில் இடம்பெற்ற இடிமின்னல்களைத் தொடர்ந்து, இந்த வாரமும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் மழையும் பெய்யும் என வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. இந்த ...
1 1Share Seine-et-Marne பகுதியிலுள்ள 6 ஆரம்ப பாடசாலைகள் மாணவர்களுக்கான பள்ளி சீருடையை அறிமுகப்படுத்த ஒரு வாக்கெடுப்பு நடத்தினர். கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பெற்றோர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். Seine-et-Marne schools introduce school children uniform இவ் வாக்கெடுப்பு கடந்த சனிக்கிழமை, ஜூன் 2 ம் தேதி நடந்தது. ...
பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே, ஸ்டீல் மற்றும் அலுமினிய கட்டணத்தை பற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார். British Prime Minister Teresa May talks trump related steel issue இரு தலைவர்களும் மீண்டும் இந்த வாரம் இப்பிரச்சினையை பற்றி ...