3 3Shares எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி நாளை மறுதினம் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.(16 slfp members meet gotabaya rajapaksa) அந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த தகவலை ...