பிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு
Share

USA Tamil News
மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன.
அவர் நீச்சல் உடையில் இருக்கும் படங்களே இவ்வாறு வெளியாகியுள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த அவர், ஊடகப் பிரபலம், சமூக ஆர்வலர், மொடல் , நடிகை மற்றும் பெஷன் டிசைனர் என பல முகங்களைக் கொண்டவர்.
மியாமிக்குச் சென்ற வேளையிலேயே இப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது இவை வேகமாக இணையத்தில் பரவிவருகின்றன.