மனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்!
Share

கடந்த 2011 ஆம் ஆண்டு Essonne இல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கொலை இடம்பெற்று 7 வருடங்கள் கழித்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். France Essonne person cut wife’s head
Essonne இன் Villebon-sur-Yvette பகுதியில் உள்ள தொடரூந்து தண்டவாளத்துக்கு அருகே, கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
குறித்த பெண்ணின் தலை மற்றும் கை விரல்களும் இருந்திருக்கவில்லை என அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. 40 வயது மதிக்கத்தக்க குறித்த பெண்ணை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
கை ரேகை அடையாளம் எடுக்க முடியாமல் இருந்தது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து, குறித்த பெண்ணுக்கு ஒரு குழந்தை உண்டு எனவும், கணவரை தவிர பிறிதொரு நபருடன் தொடர்பில் இருந்துள்ளார் எனவும் தெரியவந்தது.
DNA மற்றும் தடயவியல் நிபுணர்கள் மேற்கொண்ட தொடர் விசாரணைகளில், குறித்த பெண்ணின் கொலையில் அவரது கணவரிற்கு நேரடி தொடர்பு இருந்துள்ளது என தற்போது தெரியவந்துள்ளது.
இதனால் குறித்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர். மிக திறமையாக இந்த கொலை அவர்களது குடும்பத்தினரால் மறைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- அல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்!
- 10 மாச குழந்தைக்கு பாதிரியார் செய்த செயல்!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- இளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா? கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க!