(tamilnews head family head pit cut build toilet Batticaloa) மட்டக்களப்பு பெரியகல்லாறு பிரதேசத்தில் மலசலக்கூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழி ஒன்றிலிருந்து குடும்பத் தலைவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். பெரியகல்லாறு பிரதான வீதி கொம்பச்சந்தியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான 48 வயதான 4 ...
(Two police groups appointed arrest suspects Karandeniya cheif) கரந்தெனிய பிரதேச சபை உப தலைவர் டொனால்ட் சம்பத் கொலை தொடர்பாக மற்றைய சந்தேக நபரை கைது செய்வதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டு விசேட குழுக்களும் தமது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. கொலை ...
(tamilnews Mahinda Rajapaksa said issues made date proven) அன்று நான் கூறிய விடயங்கள் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டீ. பண்டாரநாயக்கவின் ஞாபகார்த்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் ...
(rugby competition Colombo Royal College Bambalapitiya St Peters College) கொழும்பு றோயல் கல்லூரிக்கும் பம்பலபிட்டிய புனித பீட்டர்ஸ் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற ரக்பி சுற்றுப் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, கொழும்பு றோயல் கல்லூரி 32 – 13 என்ற அடிப்படையில் ...
(tamilnews Karandeniya PS deputy chairman shot dead gunmen) கரந்தெனிய பிரதேச சபையின் பிரதித் தலைவர் டொனால்ட் சம்பத் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் ஊரகஹ- ...
(Five faculties University Ruhuna located Wellamadama complex Matara) றுகுணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம வளாகத்தில் அமைந்துள்ள ஐந்து பீடங்களை காலவரையறையின்றி மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. மாணவர்கள் சிலரின் ஒழுங்கற்ற செயற்பாடு காரணமாக குறித்த பீடங்கள் மூடப்பட்டுள்ளதாக றுகுணு பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் காமினி சேனாரட்ன ...
(proclaimed remember Mullivaikkal event 18th May every year remember) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வருடந்தோறும் மே மாதம் 18 ஆம் திகதி நினைவுபடுத்துவதற்காக நினைவேந்தல் நாளாக அந்த தினத்தை பிரகடனப்படுத்தியிருந்தோம். அதற்காக இந்த வருடத்திற்கான வழிநடத்தல் குழுவொன்றை அமைத்திருந்தோம். இனி வருங்காலங்களில் சில வேளை வடமாகாண ...
(tamilnews one month identify jayaraj murders mervin silva) கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் படுகொலை தொடர்பான விசாரணையை தம்மிடம் ஒப்படைத்தால், ஒரு மாதத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்துத் தருவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அறைகூவல் விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ...
இஸ்லாமிய பக்தர்களுக்காக நடத்தப்படும் விசேட இப்தார் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் ஏராளமான இஸ்லாமிய பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அமைதி, ஒற்றுமை மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்காக இதன்போது பிரார்த்தனை நடத்தியுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால ...
(tamilnews PTL paid Mahendrans credit card bills 3 million) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் கடனட்டை நிலுவைத் தொகையை டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனம் செலுத்தியுள்ளது. சுமார் 32 லட்சம் ரூபா கடனட்டை நிலுவைத் தொகையை காசோலைகள் மூலம் டபிள்யூ.எம். மென்டிஸ் நிறுவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...
(northern Provincial Tourism Bureau Chief Ministers office Kathady) வட மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ். கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று மாலை இடம்பெற்றது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு வட ...
(Lasantha Alagiyawanna elected chairman Committee State Accounts) 8 ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கூட்டம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே ...
(tamilnews explosives identified area near Puliyampokkanai junction) புளியம்பொக்கணை சந்தியை அண்மித்த பகுதியில் வெடிபொருட்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன. குறித்த பகுதியை அமைந்துள்ள கரைச்சி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணி ஒன்றில் பாவனையிலற்ற மலசலகூட குழி ஒன்றில் வெடிபொருட்கள் இருப்பதாக முறையிடப்பட்டது. இது தொடர்பில் தர்மபுரம் பொலிசாருக்கு ...
(Vadamarachchi north demanding evacuation fishermen Maruthankanni) யாழ்ப்பாண மருதங்கேணியில் பலவந்தமாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக் கோரி வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் ஒழுங்கமைப்பில் நாளை வெள்ளிக்கிமை முற்றுகை போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. வடமராட்சி கிழக்கு பகுதியில் பலவந்தமாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றாமையை ...
(Kilinochchi DS possibility providing government housing schemes) இரணைத்தீவில் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசின் வீட்டுத்திட்டங்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1992 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக இரணைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பூநகரியில் இரணைமாதா நகர் ...
(President Maithripala Sirisena announced visit Kilinochchi 18th june) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு கட்டமாக கிளிநொச்சி மாவட்ட நிகழ்வில் கலந்துகொள்ளவே ஜனாதிபதி அங்கு செல்லவுள்ளார். குறித்த நிகழ்வு ...
(Police arrest main accomplice drug lord Keselwatte Dinuka) டுபாயில் தலைமறைவாக வசிக்கின்ற வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் பிரதான சூத்திரதாரியான கெசெல்வத்த தினுகவின் குற்றச்செயல்களுக்கு உடந்தையாக செயற்பட்ட பிரதான சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அசங்க சஞ்சீவ எனும் 33 வயது மதிக்கத்தக்க ...
(tamilnews colombo jaffna Major drug trafficker arrested Galewela) கடந்த சில காலமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பேருந்தில் போதைப்பொருள் கடத்தி வந்த சூத்திரதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று (05) கலேவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். (tamilnews colombo ...
(Popular television presenter compere journalist Hema Nalin Karunaratne) பிரபல அறிவிப்பாளரும், ஊடகவியலாளருமான ஹேம நலின் கருணாரத்ன, இன்றைய தினம் (05) பகல் 12 மணியளவில் மில்கஹவத்தை – மாலபேயில் உள்ள அவரது வீட்டிலிருந்து, சடலமாக மீட்கப்பட்டார். நேற்றைய தினம் (04) இரவு அவரது வீட்டின் கதவு ...
(tamilnews One arrested foreign cigarettes worth 1.4 million) சட்டவிரோதமான முறையில் வௌிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சிகரட் தொகையுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) குவைட்டில் இருந்து சிகரெட்டுக்களை கடத்தி வந்த கொலன்னாவ பகுதியை சேர்ந்த 46 வயதுடைய சந்தேக நபரே ...
(Looking alternatives reduce plasic polyethylene World Environment Day) மாற்றீடுகளை தேடுவோம் பிளாஸ்ரிக், பொலீத்தீன் பாவனையை குறைப்போம் எனும் தொனிப்பொருளில் உலக சுற்றாடல் தினமான இன்று (05) கிளிநொச்சியில் வழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றது. கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வினை தொடர்ந்து அங்கிருந்து கிளிநொச்சி ...
(Sunil Handunnetti failure new constitution government 20th amendment) புதிய அரசியமைப்பை அரசாங்கம் கொண்டுவரத் தவறியதாலேயே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் 20 ஆவது திருத்தத்தை கொண்டுவந்ததாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நடைமுறையில் இருந்தால் கோட்டாபய ராஜபக்ஷவை ...
() பிளாஸ்டிக், பொலிதீன் மீதான தடை போன்றவற்றுக்கு எதிராக ஊர்வலம் சென்ற ஒரே நாடு இலங்கைதான் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கேகாலை சுதந்திர மாவத்தை வளாகத்தில் இடம்பெற்ற கேகாலை மாவட்ட சுற்றாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த கருத்தை வௌியிட்டார். தான் 2006 ...
(Four kilograms kanja Kathadi area Jaffna seized police) யாழ்ப்பாணம் கைதடி பிரதேசத்தில் நான்கு கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கஞ்சாவினை கடத்திய சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ...
(tamilnews Jaffna District Coordinating Committee Meeting today) யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன், அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டம் இன்று மாலை முடிவிற்கு ...
(protest action demanding cancellation sand sanctioned inappropriately) முறையற்ற வகையில் மணல் பெறும் அனுமதியை ரத்துச் செய்யக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் திருகோணமலை கந்தளாய் பிரதேச சபை காரியாளயத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்றது. சட்டவிரோத மணல் அகழ்வுக்கான அனுமதி வழங்கபட்டதை கண்டிக்கும் முகமாக குறித்த போராட்டம் நடத்தப்பட்டது. ...
(TAMILnews talawakelle lindula van accident three person injured) தலவாக்கலை ஹொலிரூட் பகுதியில் வேன் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து கடும் காயங்களுக்குள்ளான மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் ஹொலிரூட் பகுதியில் இன்று (04) ...
(representatives handed Regional Office Central Bank Micro Loan) நுண் கடன் திட்டத்திற்கு எதிராக சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் இன்று (04) இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய ...
(tamilnews one week phone lover robbed womans money) திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவில் தனது காதலியிடமிருந்து 16 இலட்சம் ரூபாவை மோசடியாக கொள்ளையடித்த காதலன் தலைமறைவாகியுள்ளார். கையடக்க தொலைபேசி மூலமாக கடந்த ஒரு வாரமாக காதல் வார்த்தைகளை பகிர்ந்து வந்த கொழும்பு – பேலியகொட, ...