டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் மெழுகு அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் (புதன்கிழமை) மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோஹ்லியின் உருவம் அடங்கிய மெழுகு சிலை வைக்கப்பட்டிருந்தது. எனினும் சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அருங்காட்சியகம், அதனை ...
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரின் படுதோல்வி குறித்து பங்களாதேஷ் அணியின் தலைவர் சகிப் அல் ஹசன் கருத்து தெரிவித்துள்ளார். முதல் முறை இருபதுக்கு-20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்ட பங்களாதேஷ் அணி, 3-0 என வைட்வொஷ் ஆனாது. இறுதியாக நேற்று நடைபெற்ற போட்டியிலும் வெற்றியை நோக்கி முன்னேறிய பங்களாதேஷ் ...
பிரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ஸ்பெயினின் முதற்தர டென்னிஸ் வீரர் ரபேல் நடால் போரடி தகுதிபெற்றுள்ளார். ரபேல் நேற்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில், ஆர்ஜன்டீனாவின் டியாகோ சுவெட்ஷ்மேனை எதிர்கொண்டு விளையாடினார். இந்த போட்டியில் நடாலுக்கு கடுமையான போட்டிக்கொடுத்த டியாகோ சுவெட்ஷ்மேன், போரடி தோல்வியடைந்தார். போட்டியின் ஆரம்ப செட்டை 6-4 ...
இந்திய மகளிர் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனையாகவும், அணித்தலைவியாகவும் செயற்பட்டு வரும மிதாலி ராஜ், சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளில் 2000 ஓட்டங்களை கடந்த முதல் இந்தியராக பெருமையை பெற்றுள்ளார். சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளில் 2000 என்ற மைல் கல்லை டோனி, கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய முன்னணி ...
மே.தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டு விளையாடி வருகின்றது. மே.தீவுகள் அணி, முதல் நாள் ஆட்டநிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 246 ஓட்டங்களை பெற்ற நிலையில், நேற்று களமிறங்கியது. ஆறு விக்கட்டுகளை இழந்து தடுமாறிய மே.தீவுகள் அணியின் தனியொருவராக களத்தில் ...
டெல�லியில� உள�ள மேடம� த�ஸாட�ஸ� அர�ங�காட�சியகத�தில� வைக�கப�பட�ட இந�திய அணியின� தலைவர� விராட� கோஹ�லியின� மெழ�க� அங�கிர�ந�த� அகற�றப�பட�ட�ள�ளதாக தகவல�கள� வெளியாகிய�ள�ளன. நேற�ற� ம�ன�தினம� (ப�தன�கிழமை) மேடம� த�ஸாட�ஸ� அர�ங�காட�சியகத�தில� விராட� கோஹ�லியின� உர�வம� அடங�கிய மெழ�க� சிலை வைக�கப�பட�டிர�ந�தத�. எனின�ம� சிலையில� சேதம� �ற�பட�ட�ள�ளதாக தெரிவித�த�ள�ள அர�ங�காட�சியகம�, அதனை ...
ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு-20 போட்டியில் திரில் வெற்றிபற்ற ஆப்கானிஸ்தான் அணி, பங்களாதேஷ் அணியை வைட்வொஷ் செய்துள்ளது. தெஹ்ரா துணில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலி்ல் துடுப்பெடுத்தாடியது. சிறப்பாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ...
ஆப�கானிஸ�தான� அணிக�கெதிரான இர�பத�க�க�-20 தொடரின� பட�தோல�வி க�றித�த� பங�களாதேஷ� அணியின� தலைவர� சகிப� அல� ஹசன� கர�த�த� தெரிவித�த�ள�ளார�. ம�தல� ம�றை இர�பத�க�க�-20 போட�டியில� ஆப�கானிஸ�தான� அணியை எதிர�கொண�ட பங�களாதேஷ� அணி, 3-0 என வைட�வொஷ� ஆனாத�. இற�தியாக நேற�ற� நடைபெற�ற போட�டியில�ம� வெற�றியை நோக�கி ம�ன�னேறிய பங�களாதேஷ� ...
பிரென�ச� ஓபன� டென�னிஸ� தொடரின� அரையிற�திக�க� ஸ�பெயினின� ம�தற�தர டென�னிஸ� வீரர� ரபேல� நடால� போரடி தக�திபெற�ற�ள�ளார�. ரபேல� நேற�ற� நடைபெற�ற காலிற�திப�போட�டியில�, ஆர�ஜன�டீனாவின� டியாகோ ச�வெட�ஷ�மேனை எதிர�கொண�ட� விளையாடினார�. இந�த போட�டியில� நடால�க�க� கட�மையான போட�டிக�கொட�த�த டியாகோ ச�வெட�ஷ�மேன�, போரடி தோல�வியடைந�தார�. போட�டியின� ஆரம�ப செட�டை 6-4 ...
இந�திய மகளிர� அணியின� ம�ன�னணி த�ட�ப�பாட�ட வீராங�கனையாகவ�ம�, அணித�தலைவியாகவ�ம� செயற�பட�ட� வர�ம மிதாலி ராஜ�, சர�வதேச இர�பத�க�க�-20 போட�டிகளில� 2000 ஓட�டங�களை கடந�த ம�தல� இந�தியராக பெர�மையை பெற�ற�ள�ளார�. சர�வதேச இர�பத�க�க�-20 போட�டிகளில� 2000 என�ற மைல� கல�லை டோனி, கோஹ�லி மற�ற�ம� ரோஹித� சர�மா ஆகிய ம�ன�னணி ...
மே.தீவ�கள� மற�ற�ம� இலங�கை அணிகள�க�கிடையிலான ம�தல� டெஸ�ட� போட�டியில� இலங�கை அணி தட�மாற�றத�தை எதிர�கொண�ட� விளையாடி வர�கின�றத�. மே.தீவ�கள� அணி, ம�தல� நாள� ஆட�டநிறைவில� 6 விக�கட�ட�களை இழந�த� 246 ஓட�டங�களை பெற�ற நிலையில�, நேற�ற� களமிறங�கியத�. ஆற� விக�கட�ட�களை இழந�த� தட�மாறிய மே.தீவ�கள� அணியின� தனியொர�வராக களத�தில� ...
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஸ்டீவ் ரோட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டள்ளது. ஸ்டீவ் ரோட்ஸ் எதிர்வரும் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ணம் வரையில் பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த சந்திக ...
ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீட் கான் இலங்கை அணியின் முன்னாள் நட்ச்சத்திர சுழற்பந்து பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பயிற்றுவிப்பு தொடர்பில் புகழ்ந்துத்தள்ளியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீட் கான் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்களால் பாராட்டப்பட்டு வருகின்றார். அவரது நுணுக்கமான பந்து வீச்சு மற்றும் அணியில் ...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு அதிசிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பொலி உம்ரிகார் விருது வழங்கப்படவுள்ளது. இந்திய கிரிக்கெட் சபையினால் வழங்கப்படும் பொலி உம்ரிகார் விருது, இந்திய கிரிக்கெட்டில் வழங்கப்படும் மிக முக்கிய விருதுகளில் ஒன்றாகும். இந்நிலையில் 2017-18ம் ஆண்டுக்கான அதிசிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான ...
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஒரு குடும்பமாக செயற்படும் அணியென்றால் அது சென்னை சுப்பர் கிங்ஸ் அணிதான்.இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஒரு குடும்பமாக செயற்படும் அணியென்றால் அது சென்னை சுப்பர் கிங்ஸ் அணிதான். சென்னை அணியின் ரசிகர்கள் மாத்திரமின்றி, ஏனைய அணியின் ரசிகர்களும் சென்னை அணி வீரர்களது ...
நியூஸிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மைக் ஹெசன் உலகக்கிண்ண போட்டிகளுக்கு இன்னும் ஒரு வருடம் எஞ்சியுள்ள நிலையில் திடீரென பதவி விலகியுள்ளார். இவர் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதை இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். நியூஸிலாந்து அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பயிற்றுவிப்பாளராக மைக் ஹெசன் தன்னை நிரூபித்துள்ளார். இவருக்கான ...
மே.தீவுகள் – இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பெடுத்தாடி வரும் மே.தீவுகள் அணி, முதல் நாள் ஆட்டநிறைவில் 6 விக்கட்டுகுளை இழந்து 246 ஓட்டங்களை பெற்றுள்ளது. மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி போர்ட் ஒப் ஸ்பெயினில் நடைபெற்று வருகின்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ...
இலங்கை – மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று போர்ட் ஒப் ஸ்பெயினில் ஆரம்கமாகவுள்ளது. கரீபியன் நாடுகளில் இதுவரையி்ல் டெஸ்ட் தொடரில் வெற்றிபெறாத இலங்கை அணி, சந்திமால் தலைமையில் முதன்முறையாக தொடரை வெல்லும் முனைப்புடன் தொடரை எதிர்கொண்டுள்ளது. பலமான அணியாக வலம் ...
இந்திய அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா, பொலிவூட் நடிகையும், மொடல் அழகியுமான ஈசா குப்தாவுடன் நெருங்கி பழகுவதாக கிசு கிசு தகவல்கள் வெளியாகிள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் பொலிவூட் நடிகையான எல்லி அவ்ரம் ஆகியோருக்கு இடையில் நட்பு தொடருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னாள் பேசப்பட்டு வந்தது. ...
ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் மொஹமட் நபியின் சகலதுறை ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. இரண்டு அணிகளும் மோதிய இரண்டாவது டி20 போட்டி தெஹ்ரா துனில் நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய ...
தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் கார்கிஸோ ரபாடா, இலங்கை அணிக்கெதிரான தொடரில் விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணியின் 23 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளராக உள்ள கார்கிஸோ ரபாடா அணியின் முதற்தர பந்து வீச்சாளராகவும் வலம் வருகின்றார். இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் ...
ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக பாகிஸ்தான் அணி இங்கிலாந்துடன் டி20 தொடரில் விளையாடவுள்ளது. டி20 தொடர் நிறைவடைந்த உடன் பாகிஸ்தான் அணி, ஸ்கொட்லாந்து சென்று இரண்டு போட்டிகள் ...
இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் ஐ.பி.எல். தொடர் காரணமாகதான் தனக்கு இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்கிடைத்தது என புகழ்ந்துள்ளார். ஜோஸ் பட்லர் இங்கிலாந்து ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 அணிகளில் தொடர்ச்சியாக விளையாடி வந்தாலும், டெஸ்ட் அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2016ம் ஆண்டு ...
சிம்பாப்வே கிரிக்கெட் அணி வீரர்கள் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட மாட்டோம் என கிரிக்கெட் சபைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிம்பாப்வே கிரிக்கெட் சபை வீரர்களுக்கான மூன்று மாத சம்பளப்பணம் மற்றும் கடந்த வருடம் நடைபெற்ற இலங்கை தொடருக்கான போட்டிக் கட்டணம் என்பவற்றை வீரர்களுக்கு ...
ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. பல இருபதுக்கு-20 தொடர்களில் விளையாடியுள்ள அனுபவம் வாய்ந்த பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற்ற முதல் போட்டியில் தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பங்களாதேஷ் அணி தங்களது துடுப்பாட்டம், ...
பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களான அஷார் அலி மற்றும் அசாட் சபீக் ஆகியோர் இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெட் ரென்ஸோவ் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோருக்கு பதிலாக சமரெஷ்ட் மற்றும் சர்ரே ஆகிய இரண்டு கவுண்டி கிரிக்கெட் கழகங்கள் ...
கனடாவில் ஆரம்பமாகவுள்ள கிளோபல் டி20 தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் விபரங்களை ஏற்பாட்டுக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த போட்டித் தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரங்களும் வெளியாகியுள்ளன. இலங்கை அணிசார்பில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, திசர பெரேரா, தசுன் சானக மற்றும் இசுரு உதான ஆகியோர் ...
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிகம் சம்பளம் வாங்கும் பயிற்றுவிப்பாளர்களின் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஐ.பி.எல். அணிகளில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கென ஒரு பயிற்றுவிப்பாளர்களையும், பயிற்றுவிப்பு குழாமையும் வைத்திருக்கின்றன. வீரர்களின் சம்பளம் வெளிப்படையாக இருக்கும் போது, பயிற்றுவிப்பாளர்களுக்கான சம்பளத் தொகை இதுவரையில் வெளியிடப்பட்டிருக்கவில்லை. ஆனால் தற்போது ஐ.பி.எல். தொடரில் அதிகம் ...
பிரன்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு சேர்பியாவின் முன்னணி வீரர் நொவெக் ஜொகோவிச் தகுதிபெற்றுள்ளார். நொவெக் ஜொகோவிச் ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ வெர்டெஸ்கோவை எதிர்கொண்டு விளையாடினார். ஆரம்பத்திலிருந்து விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், எவ்வித தடைகளும் இன்றி, 3-0 என்ற நேர் செட் கணக்கில் ஜொகோவிச் வெற்றிபெற்றார். போட்டியின் ...
தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் வருடாந்த விருது வழங்கும் விழா கார்கிஸோ ரபாடா ஆறு விருதுகளை வாங்கியுள்ளார். தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் விருது வழங்கள் விழா சென்டோன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த விருது விழாவில் ரபாடா ஆறு விருதுகளை வென்றுள்ளார். கார்கிஸோ ரபாடா தற்போது தென்னாபிரிக்க அணியின் முன்னணி ...